பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது நாலந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள பிஹார்சரீப், ரகுய் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சட்டப்பேரவை காலம் உறுப்பினர் கட்சி
முதலாவது 1951-1957 முகமது அக்யுள் சையது இதேகா
இரண்டாவது 1957-1962 கிர்பர்தாரி சிங் இதேகா
மூன்றாவது 1962-67 கிர்பர்தாரி சிங் இதேகா
நான்காவது 1967-1969 விஜய் குமார் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
ஐந்தாவது 1969-1972 விஜய் குமார் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
ஆறாவது 1972-1977 வீரேந்திர பிரசாத் பாரதிய ஜனதா சங்கம்
ஏழாவது 1977-1980 தியோ நாத் பிரசாத் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
எட்டாவது 1980-1985 தியோ நாத் பிரசாத் இதேகா
ஒன்பதாவது 1985-1990 சகில் உசாமா இதேகா
பத்தாவது 1990-1995 தியோ நாத் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
பதினொன்றாவது 1995-2000 தியோ நாத் பிரசாத் ஜனதா தளம்
பன்னிரண்டாவது 2000-2005 செய்யது நவுசாத்யுன்னாபி இராச்டிரிய ஜனதா தளம்
பதிமூன்றாவது 2005-2010 சுனில் குமார் ஐக்கிய ஜனதா தளம்
பதிநான்காவது 2010-2015 சுனில் குமார் ஐக்கிய ஜனதா தளம்
பதினைந்தாவது 2015-2020 சுனில் குமார் பாரதிய ஜனதா கட்சி
பதினாறாவது 2020-பதவியில் சுனில் குமார் பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்