வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஐக்கிய ஜனதா தளம்![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
வால்மீகி நகர் மக்களவைத் தொகுதி (Valmiki Nagar Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி 2008 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- வால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதி (1)
- ராம் நகர் சட்டமன்றத் தொகுதி (2)
- நர்கட்டியாகஞ்சு சட்டமன்றத் தொகுதி (3)
- பகஹா சட்டமன்றத் தொகுதி (4)
- லவுரியா சட்டமன்றத் தொகுதி (5)
- சிக்டா சட்டமன்றத் தொகுதி (9)
இந்த சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ளன.
முன்னிறுத்திய உறுப்பினர்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-13.