வால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதி
வால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று.[1] இது வால்மீகி நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இது மேற்கு சம்பாரண் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
- வளர்ச்சி மண்டலங்கள்
- பிப்ராசி
- மதுபனி
- தக்ரஹான்
- பித்தஹா
- ஊராட்சிகள்
வால்மீகி நகர், லட்சுமிபூர் ராம்பூர்வா, சந்துபூர் சோஹாரியா, சம்பாபூர் கோனவுலி, நவுரங்கியா தர்தாரி, மஹுவா கதரவா, ஹர்னதந்து, பலுவா, சத்தரவுல், தேவரியா தருவன்வா, பராச்சி, பெலஹவா மதன்பூர், பகுலி பஞ்சுக்யா, பின்வலியா போத்சேர், நயகாவ் ராம்பூர், மங்கள்பூர் அவுசனி, போராவல் நவாரல், சேம்ரா கட்குயியா, யமுனாபூர் தட்வாலிய, ஜிமாரி நவுதனவா, தோல்பஜ்வா லட்சுமிபூர் இவையனைத்தும் சித்தாவ் சமூக வளர்ச்சி மண்டலத்திற்கு உட்பட்டவை.
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- ராஜேஷ் சிம்மா - ஜனதா தள் [1]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-13 அன்று பார்க்கப்பட்டது.