உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு சம்பாரண் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
West Champaran
மேற்கு சம்பாரண்
மாவட்டம்
पश्चिमी चंपारण ज़िला
West Champaran
மேற்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத்
தலைமையகம்பெத்தியா
பரப்பு5,229 km2 (2,019 sq mi)
மக்கட்தொகை3,922,780 (2011)
மக்கள்தொகை அடர்த்தி750/km2 (1,900/sq mi)
படிப்பறிவு58.06 $
பாலின விகிதம்906
மக்களவைத்தொகுதிகள்மேற்கு சம்பரண், வால்மீகி நகர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைவால்மீகி நகர், ராம் நகர் சட்டமன்றத் தொகுதி, நர்கட்டியாகஞ்சு, பகஹா, லவுரியா, நவுதன், சன்படியா, பேத்தியா, சிக்டா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 28பி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ள மாவட்டம். இதன் தலைமையக நகரம் பெத்தியா ஆகும். இந்தியில் பஸ்சிம் சம்பாரண் (पश्चिम चंपारण) என்று அழைக்கின்றனர். இது திருத் கோட்டத்திற்கு உட்பட்டது. இம்மாவட்டத்தில் அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்களான லௌரியா நந்தன்காட் மற்றும் ராம்பூர்வா போதிகைகள் உள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை:

  1. பேத்தியா
  2. சிக்டா
  3. மைனதந்த்
  4. சன்படியா
  5. பைரியா
  6. லவுரியா
  7. பகஹா - 1
  8. பகஹா - 2
  9. மதுபனி
  10. கவுனஹா
  11. நர்கட்டியாகஞ்சு
  12. மஞ்சவுலியா
  13. நவுதன்
  14. ஜோகபட்டி
  15. ராம் நகர்
  16. தக்ரஹா
  17. பிட்டஹா
  18. பிப்ராசி

பௌத்த தொல்லியற்களங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.

இணைப்புகள்

[தொகு]