குஷிநகர் மாவட்டம்
Jump to navigation
Jump to search
குஷிநகர் மாவட்டம் कुशीनगर जिला کُشی نگر | |
---|---|
குஷிநகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கோரக்பூர் கோட்டம் |
தலைமையகம் | பத்ரௌனா |
பரப்பு | 2,873.5 km2 (1,109.5 sq mi) |
மக்கட்தொகை | 3,560,830 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,226/km2 (3,180/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 4.87 % |
படிப்பறிவு | 67.66 % |
பாலின விகிதம் | 955 |
மக்களவைத்தொகுதிகள் | குஷிநகர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
குஷிநகர் மாவட்டம் , இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பதரௌனா நகரில் உள்ளது. கவுதம புத்தர் தனது என்பதாவது அகவையில் பரிநிர்வானம் அடைந்த குஷிநகர் இங்குள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டத்திற்கும் இதே பெயர் சூட்டப்பட்டது.
பொருளாதாரம்[தொகு]
வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இந்திய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி அளிக்கப்படும். அந்த நிதியை இந்த மாவட்டமும் பெறுகிறது. [1]
மக்கள் தொகை[தொகு]
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 3,560,830 மக்கள் வாழ்ந்தனர். [2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1226 பேர் என்ற அளவில் மக்கள் நெருக்கம் இருக்கிறது. [2] பால் விகித அளவீட்டின்படி, சராசரியாக 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். [2] இங்கு வாழ்பவர்களில் 67.66% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
சான்றுகள்[தொகு]
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
இணைப்புகள்[தொகு]
![]() |
மகராஜ்கஞ்சு மாவட்டம் | கிழக்கு சம்பாரண் மாவட்டம் | ![]() | |
கோரக்பூர் மாவட்டம் | ![]() |
|||
| ||||
![]() | ||||
திவோரியா மாவட்டம் | கோபால்கஞ்ச் மாவட்டம் |