ராம் நகர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
ராம்நகர் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது வால்மீகி நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இது மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
- வளர்ச்சி மண்டலங்கள்[2]
- ராம் நகர்
- கவுனஹா
இந்த மண்டலங்களில் உள்ள அனைத்து ஊர்களும் ராம் நகர் தொகுதிக்கு உட்பட்டவை.
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- பாகீரதி தேவி - பாரதிய ஜனதா கட்சி [1]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.