கிழக்கு சம்பாரண் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு சம்பாரண் மாவட்டம்
पूर्वी चंपारण ज़िला,مشرقی چمپارن,East Champaran
Bihar district location map East Champaran.svg
கிழக்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம் பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள் திருத் கோட்டம்
தலைமையகம் மோதிஹாரி
பரப்பு 3,968 km2 (1,532 sq mi)
மக்கட்தொகை 5,082,868 (2011)
மக்கள்தொகை அடர்த்தி 1,281/km2 (3,320/sq mi)
படிப்பறிவு 58.26 %
பாலின விகிதம் 901
மக்களவைத்தொகுதிகள் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர்[1].
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா[1]
முதன்மை நெடுஞ்சாலைகள் தே.நெ. 28ஏ, தே.நெ. 104
சராசரி ஆண்டு மழைபொழிவு 1241 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹாரியில் உள்ளது.[1]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 26°39′00″N 84°55′00″E / 26.6500°N 84.9167°E / 26.6500; 84.9167