கிழக்கு சம்பாரண் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°39′00″N 84°55′00″E / 26.6500°N 84.9167°E / 26.6500; 84.9167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சம்பாரண் மாவட்டம்
पूर्वी चंपारण ज़िला,مشرقی چمپارن,East Champaran
கிழக்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்மோதிஹரி
பரப்பு3,968 km2 (1,532 sq mi)
மக்கட்தொகை5,082,868 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,281/km2 (3,320/sq mi)
படிப்பறிவு58.26 %
பாலின விகிதம்901
மக்களவைத்தொகுதிகள்கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர்[1].
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 28ஏ, தே.நெ. 104
சராசரி ஆண்டு மழைபொழிவு1241 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹரியில் உள்ளது.[1]இம்மாவட்டத்தின் லௌரியா-ஆராராஜ் எனுமிடத்தில் அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்களில் ஒன்று உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

பௌத்த தொல்லியற்களங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]