சிவஹர் மாவட்டம்
சிவஹர் மாவட்டம் शिवहर जिला,ضلع شیوہر,Sheohar | |
---|---|
![]() சிவஹர்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | திருத் கோட்டம் |
தலைமையகம் | சிவஹர் |
பரப்பு | 443.99 km2 (171.43 sq mi) |
மக்கட்தொகை | 656,916 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,882/km2 (4,870/sq mi) |
படிப்பறிவு | 56% |
பாலின விகிதம் | 890 |
மக்களவைத்தொகுதிகள் | சிவஹர்[1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சிவஹர்[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-104 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சிவஹர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சிவஹரில் உள்ளது.
பொருளாதாரம்[தொகு]
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றியஅரசின் நிதியைப் பெறுகிறது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011.