உள்ளடக்கத்துக்குச் செல்

முசாபர்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°10′N 85°25′E / 26.167°N 85.417°E / 26.167; 85.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசாப்பர்பூர் மாவட்டம்
Muzaffarpur
,ضلع مظفر پور
मुज़फ़्फ़रपुर ज़िला
முசாப்பர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்[[முசாபர்பூர்]]
பரப்பு3,173 km2 (1,225 sq mi)
மக்கட்தொகை4,778,610 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,506/km2 (3,900/sq mi)
படிப்பறிவு67.68%
பாலின விகிதம்898
மக்களவைத்தொகுதிகள்முசாப்பர்பூர், வைசாலி[1].
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகாய்காட், ஔராய், மீனாபூர், போச்சஹா, சக்ரா, குர்ஹனி, முசாப்பர்பூர், ]]காண்டி சட்டமன்றத் தொகுதி
முதன்மை நெடுஞ்சாலைகள்57, 28, 77, 102, 527C
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

முசாபர்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் முசாபர்பூரில் உள்ளது. இந்த மாவட்டம் திருத் கோட்டத்துக்கு உட்பட்டது.[2]

பொருளாதாரம்

[தொகு]

2006ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[3]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
  3. Ministry of Panchayati Raj (2009-09-08). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). ஐதராபாத்து (இந்தியா): National Institute of Rural Development. Archived from the original (PDF) on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.


இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபர்பூர்_மாவட்டம்&oldid=3647075" இலிருந்து மீள்விக்கப்பட்டது