உள்ளடக்கத்துக்குச் செல்

வைசாலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைசாலி மாவட்டம்
वैशाली जिला ضلع ویشالی
வைசாலிமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத்
தலைமையகம்ஹாஜிப்பூர்
பரப்பு2,036 km2 (786 sq mi)
மக்கட்தொகை3,495,249 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,717/km2 (4,450/sq mi)
முதன்மை நெடுஞ்சாலைகள்NH 19, NH 77, NH 103
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

வைசாலி மாவட்டம் இந்தியாவின் பிகார் மாநிலத்திலுள்ள மாவட்டம் ஆகும். பழமையான நகரான வைசாலியின் நினைவாக, இந்த பெயர் சூட்டப்பட்டது. வைசாலி மாவட்டத்தின் வரலாறு பழமையானது ஆகும். இது இந்திய புராணகாவியமான மகாபாரதத்திலும், புத்த மற்றும் ஜெயின் மரபிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திர்கட் கோட்டத்தின் ஒரு பகுதி ஆகும் [1] இம்மாவட்டத்தில் வைசாலி வட்டத்தில் பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட பண்டைய வைசாலி நகரம் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டம் 14 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சியகம்

[தொகு]

வைசாலியில் உள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_மாவட்டம்&oldid=3890845" இலிருந்து மீள்விக்கப்பட்டது