ஹாஜிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாஜிப்பூர்
हाजीपुर
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்வைசாலி
ஏற்றம்46 m (151 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்147,688
மொழிகள்
 • பேச்சு மொழிகள்இந்தி, பஜ்ஜிகா, போச்புரி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்844 101, 844 102
தொலைபேசிக் குறியீடு91- 6224- XX XX XX
வாகனப் பதிவுBR-31
பால் விகிதம்1.0892 /
மக்களவைத் தொகுதிஹாஜீப்பூர்
சட்டமன்றத் தொகுதிஹாஜீபூர்
திட்டமிடும் அதிகார மையம்பாட்னா வட்டார வளர்ச்சிக் குழுமம்
ஆட்சி அமைப்புஹாஜீபூர் நகராட்சி
இணையதளம்vaishali.bih.nic.in

ஹாஜீப்பூர் என்னும் நகரம், இந்திய மாநிலமாகிய பீகாரில் உள்ளது. இது வைசாலி மாவட்டத்தின் தலைமையகமாகச் செயல்படுகின்றது. இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் பட்னா உள்ளது. பட்னாவினையும் ஹாஜீப்பூரையும் இணைத்து கிரேட்டர் பட்னா அமைக்கும் திட்டமும் உள்ளது. உலகின் நீளமான பாலங்களில் ஒன்றான மகாத்மா காந்தி பாலம் இங்குள்ளது, இது பட்னாவினையும் ஹாஜிப்பூரையும் இணைக்கிறது. இந்த நகரம் வாழைப்பழ உற்பத்திக்கு புகழ்பெற்றது. மத்திய கிழக்கு இரயில்வே தலைமை அலுவலகம் இங்குள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 147,126 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 79.26 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

ஊடகம்[தொகு]

இந்தி, ஆங்கில நாளேடுகள் கிடைக்கின்றன. அவற்றுள்ள் தைனிக் ஜாக்ரண், ஹிந்துஸ்தான் தைனிக், தி டெலிகிராஃப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியன குறிப்பிடத்தக்கன. உள்ளூர் தொலைக்காட்சிகளும் உள்ளன.

காட்சியகம் (ஹாஜிப்பூர் - வைசாலி சுற்றுலா)[தொகு]


தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹாஜீபூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.3
(73.9)
26.5
(79.7)
32.6
(90.7)
37.7
(99.9)
41.9
(107.4)
39.7
(103.5)
33.0
(91.4)
32.4
(90.3)
32.3
(90.1)
31.5
(88.7)
28.8
(83.8)
24.7
(76.5)
31.53
(88.75)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
11.6
(52.9)
16.4
(61.5)
22.3
(72.1)
25.2
(77.4)
26.7
(80.1)
26.2
(79.2)
26.1
(79)
25.7
(78.3)
21.8
(71.2)
12.7
(54.9)
6.9
(44.4)
19.65
(67.37)
பொழிவு mm (inches) 19
(0.75)
11
(0.43)
11
(0.43)
8
(0.31)
33
(1.3)
134
(5.28)
306
(12.05)
274
(10.79)
227
(8.94)
94
(3.7)
9
(0.35)
4
(0.16)
1,130
(44.49)
ஆதாரம்: Local Source & The Weather Channel Interactive, Inc. (Yahoo! News Weather)[2]

முக்கியமானவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 168 Hajipur census2011.co.in
  2. Local Source "Climatological Information for Hajipur". Local Resident. பார்க்கப்பட்ட நாள் 2012-02-01. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாஜிப்பூர்&oldid=3729442" இலிருந்து மீள்விக்கப்பட்டது