ஆரா மக்களவைத் தொகுதி
ஆரா மக்களவைத் தொகுதி [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3632604 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3632604 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | பீகார் |
ஆரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்[தொகு]
இந்த மக்களவைத் தொகுதியில் கீழுள்ள சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] தொகுதியின் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- சந்தேஷ் (192)
- பராரா (பஃடாரா) (193)
- ஆரா (194)
- அகியான் (அகியாவ்) (195)
- தராரி (196)
- ஜகதீஸ்பூர் (197)
- ஷாபூர் (198)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2014, ராஜ்குமார் சிங் (பாரதிய ஜனதா கட்சி)[2]
நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4653[தொடர்பிழந்த இணைப்பு] இந்திய மக்களவையின் இணையதளம்