பாலியா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பாலியா மக்களவைத் தொகுதி | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| நிறுவப்பட்டது | 1976 |
| நீக்கப்பட்டது | 2009 |
| ஒதுக்கீடு | பொது |
பலியா மக்களவைத் தொகுதி (Balia, Bihar Lok Sabha constituency) என்பது பீகார் மாநிலத்தில் முன்பு செயலிலிருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். 1977 முதல் 2004 செயல்பாட்டிலிருந்த இத்தொகுதி 2009-இல் நீக்கப்பட்டது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]பாலியா மக்களவைத் தொகுதி 2004-இல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[1]
- பாலியா
- பரவுனி
- பச்வாடா
- சேரியா பரியார்பூர்
- பக்ரீ
- அலௌலி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | பெயர் | கட்சி | |
|---|---|---|---|
1952 முதல் 1976 தொகுதி செயல்பாட்டில் இல்லை | |||
| 1977 | இராம் ஜீவன் சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | சூரிய நாராயண் சிங் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1984 | சந்ரா பானு தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | சூர்ய நாராயண் சிங் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1991 | |||
| 1996 | சத்ருகன் பிரசாத் சிங் | ||
| 1998 | ராஜ் பன்ஷி மஹ்தோ | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 1999 | ராம் ஜீவன் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2004 | சூரஜ்பன் சிங் | லோக் ஜனசக்தி கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Elections, 2004 - Details for Assembly Segments of Parliamentary Constituencies" (PDF). 19. Balia. Election Commission of India. Retrieved 2011-11-01.