அரரியா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°07′48″N 87°28′12″E / 26.13000°N 87.47000°E / 26.13000; 87.47000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Araria
அரரியா
மாவட்டம்
अररिया जिला
Araria
அரரியாமாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பூர்ணியா
தலைமையகம்அரரியா
பரப்பு2,830 km2 (1,090 sq mi)
மக்கட்தொகை2,806,200 (2011)
மக்கள்தொகை அடர்த்தி992/km2 (2,570/sq mi)
படிப்பறிவு53.1 %
பாலின விகிதம்921
மக்களவைத்தொகுதிகள்அரரியா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைநர்பத்கஞ்சு, ரானிகஞ்சு, ஃபார்பிஸ்கஞ்சு, அரரியா, ஜோகிஹாட், சிக்டீ
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ 57
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அரரியா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் அரரியாவில் உள்ளது. இந்த மாவட்டம் பூர்ணியா கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 2830  சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

அரரியா மாவட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

  • அரரியா
  • ஃபோர்ப்ஸ்கஞ்சு

அரரியா பிரிவில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அவை: அரரியா, பர்காமா, சிக்டீ, ரானிகஞ்சு போர்ப்ஸ்கஞ்சு பிரிவில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அவை: குர்சாகாந்தா, போர்ப்ஸ்கஞ்சு, பர்காமா மண்டலம், ரானிகஞ்சு, நர்பத்கஞ்சு. ரானிகஞ்சு, பர்காமா ஆகிய இரண்டு மண்டலங்களை இரு பிரிவுகளும் கூட்டாக நிர்வகிக்கின்றன.

இந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை:

இவை அனைத்தும் அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரரியா_மாவட்டம்&oldid=3541597" இலிருந்து மீள்விக்கப்பட்டது