ககரியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ககடியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ககடியா மாவட்டம்
खगडिया जिला
Bihar district location map Khagaria.svg
ககடியாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்ககடியா
பரப்பு1,485 km2 (573 sq mi)
மக்கட்தொகை1,657,599 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,115/km2 (2,890/sq mi)
படிப்பறிவு60.87 per cent
பாலின விகிதம்883
மக்களவைத்தொகுதிகள்ககடியா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 31, தே.நெ.107
சராசரி ஆண்டு மழைபொழிவு1182 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ககரியா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ககரியாவில் உள்ளது.[1].

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 25°30′00″N 86°28′12″E / 25.50000°N 86.47000°E / 25.50000; 86.47000

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககரியா_மாவட்டம்&oldid=2796381" இருந்து மீள்விக்கப்பட்டது