பாகல்பூர் மாவட்டம்
தோற்றம்
| பாகல்பூர் மாவட்டம் மாவட்டம் भागलपुर जिला ভাগলপুর জিল্লা Bhagalpur District | |
|---|---|
பாகல்பூர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
| மாநிலம் | பீகார், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | பாகல்பூர் |
| தலைமையகம் | பாகல்பூர் |
| பரப்பு | 2,570 km2 (990 sq mi) |
| மக்கட்தொகை | 3,032,226 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 1,180/km2 (3,100/sq mi)[1] |
| நகர்ப்புற மக்கட்தொகை | 600,100 (19.79 %) |
| படிப்பறிவு | 64.96 per cent[1] |
| பாலின விகிதம் | 879/1000 |
| மக்களவைத்தொகுதிகள் | பாகல்பூர் |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ 31, தே. நெ 81 |
| சராசரி ஆண்டு மழைபொழிவு | 1166 mm |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
பாகல்பூர் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாகல்பூரில் உள்ளது.[2]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பீஹ்பூர், இஸ்மாயில்பூர், கரிக், கோபால்பூர், கவுராடீஹ் (கோராடீஹ்), ஜகதீஸ்பூர், நௌகச்சியா, நாத்நகர், நாராயண்பூர், பீர்பைந்தி, கஹல்காவ் (கோல்காங்), ரங்கரா சவுக், சன்ஹவுலா, சபவுர், சககுண்டா, சுல்தான்கஞ்சு[2]
சான்றுகள்
[தொகு]- 1 2 http://www.census2011.co.in/census/district/76-bhagalpur.html
- 1 2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில வாரியாக உட்பிரிவுகளுடன் (எல்லைப் பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-20.
இணைப்புகள்
[தொகு]- மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்
- பாகல்பூர் மாவட்டத்தைப் பற்றி பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம்

