கட்டிஹார் மாவட்டம்
Appearance
(கடிஹார் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கட்டிஹார் மாவட்டம் कटिहार जिला ضلع کٹیہار | |
---|---|
கட்டிஹார்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா கோட்டம் |
தலைமையகம் | கட்டிஹார் |
பரப்பு | 3,056 km2 (1,180 sq mi) |
மக்கட்தொகை | 30, 68,149 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,004/km2 (2,600/sq mi) |
பாலின விகிதம் | 916 |
வட்டங்கள் | 17 |
மக்களவைத்தொகுதிகள் | கட்டிஹார் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 8 கட்டிஹார், கடுவா, பல்ராம்பூர், பிராண்பூர், மனிஹாரி, பராரீ, கோர்ஹா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் 31 மற்றும் 81 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கட்டிஹார் மாவட்டம், பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் கட்டிஹாரில் உள்ளது. இது பூர்ணியா கோட்டத்துக்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 3,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]- மக்களவைத் தொகுதி:[2] கட்டிஹார்
- சட்டமன்றத் தொகுதிகள்: கட்டிஹார், கடுவா, பல்ராம்பூர், பிராண்பூர், மனிஹாரி, பராரீ, கோர்ஹா
- மண்டலங்கள்: அம்தாபாத், ஆசம்நகர், பல்ராம்பூர், பராரீ, பர்சோய், தண்டுகோரா, ஃபல்கா, ஹசன்கஞ்சு, கடுவா, கடிஹார், குர்சேலா, மனிஹாரி, மன்சாகி, பிராண்பூர், சமேலீ
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ http://katihar.bih.nic.in/nicweb/abtkatihar/abtkatihar.html கடிஹார் மாவட்டத்தைப் பற்றி - கடிஹார் மாவட்ட அரசு
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.