கிசன்கஞ்சு மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°40′36″N 86°56′45″E / 25.676796°N 86.945708°E / 25.676796; 86.945708
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசன்கஞ்சு மாவட்டம்
किशनगंज जिला, ضلع کشن گنج
கிசன்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பூர்ணியா கோட்டம்
தலைமையகம்கிசன்கஞ்சு
பரப்பு1,884 km2 (727 sq mi)
மக்கட்தொகை1,690,948 (2011)
மக்கள்தொகை அடர்த்தி898/km2 (2,330/sq mi)
படிப்பறிவு57.04 %
பாலின விகிதம்946
மக்களவைத்தொகுதிகள்கிசன்கஞ்சு
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைபகதூர்கஞ்சு, டாக்குர்கஞ்சு, கிசன்கஞ்சு, கோச்சதாமன், அமவுர், பாய்சி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 31
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிசன்கஞ்சு மாவட்டம், (Kishanganj district) இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிசன்கஞ்சில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் முழுவதும் கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த மாவட்டத்தை பகதூர்கஞ்சு, டாக்குர்கஞ்சு, கிசன்கஞ்சு, கோச்சதாமன், அமவுர், பாய்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

கல்வி[தொகு]

இங்கு அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் திறக்கப்பட்டது.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 [https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்]
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011. 
  3. http://timesofindia.indiatimes.com/city/patna/Sonia-to-lay-foundation-of-AMU-Kishanganj-unit-today/articleshow/29571536.cms

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசன்கஞ்சு_மாவட்டம்&oldid=3549564" இருந்து மீள்விக்கப்பட்டது