ஜகானாபாத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E / 24.750; 85.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகானாபாத் மாவட்டம்
जहानाबाद जिला
ஜகானாபாத்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மகத் கோட்டம்
தலைமையகம்ஜகானாபாத்
பரப்பு1,569 km2 (606 sq mi)
மக்கட்தொகை1,124,176 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,206/km2 (3,120/sq mi)
படிப்பறிவு68.27 %
பாலின விகிதம்918[1]
மக்களவைத்தொகுதிகள்ஜகானாபாத்
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 83
சராசரி ஆண்டு மழைபொழிவு1074 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜகானாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[2]. இது முற்கால மகத நாட்டின் பகுதியாக இருந்தது.

புவியமைப்பு[தொகு]

இந்த மாவட்டம் 932 சதுர கிலோமீட்டர்கள் (360 sq mi) பரப்பளவைக் கொண்டது.[3]

பொருளாதாரம்[தொகு]

இது இந்திய அளவில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, மத்திய அரசின் சிறப்பு நிதியைப் பெறுகிறது.[4]

சான்றுகள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. 
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), இந்திய அரசு. பக். 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  4. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011. 

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகானாபாத்_மாவட்டம்&oldid=3572843" இருந்து மீள்விக்கப்பட்டது