மகத நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிமு 5 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டின் அண்ணளவான பரப்பு.

மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.

இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது. {{navbox | listclass = hlist | titlestyle = background: #EEDD82 | groupstyle = background: #EEDD82 | belowstyle = background: #EEDD82 |name = இந்திய வரலாறு |title = இந்திய வரலாறு |group1 =நாகரீகம்

|list1 =

கற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •

| group2 =ஆட்சி

| list2 =

மகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 500–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • பல்லவர்-கி.பி 250–கி.பி–800 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • தில்லி சுல்தானகம்-கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • போசளப் பேரரசு-கி.பி 1040–1346 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1757–1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகத_நாடு&oldid=1372208" இருந்து மீள்விக்கப்பட்டது