அனுராதபுர இராச்சியம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
அனுராதபுர இராச்சியம் Kingdom of Anuradhapura අනුරාධපුර රාජධානිය | |||||
| |||||
தலைநகரம் | அனுராதபுரம் | ||||
மொழி(கள்) | சிங்களம்,தமிழ் | ||||
சமயம் | பௌத்தம் | ||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||
அதிபர் | |||||
- | கிமு 377 - கிமு 367 | பண்டுகாபயன் | |||
- | 982 – 1017 | ஐந்தாம் மகிந்தன் | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | கிமு 377 | |||
- | குலைவு | கிபி 1017 |
அனுராதபுர இராச்சியம் (Anuradhapura Kingdom) அல்லது அனுராதபுர இராசதானி (சிங்களம்: අනුරාධපුර රාජධානිය என்பது பண்டைய இலங்கையின் இரண்டாவது இராச்சியம் ஆகும். கி.மு. 377 ஆம் ஆண்டில் பண்டுகாபய மன்னானால் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இது இலங்கையில் அதிக காலம் ஆட்சியில் இருந்த இராசதானி ஆகும். அவனே அனுராதபுரத்தைத் தலைநகரமாக மாற்றினான். அனுராதபுர இராச்சியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நாட்டிற்கு புத்த மதம் அறிமுகமானதைக் குறிப்பிடலாம். இவ்விராச்சியம் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் இருந்தது. இவ்விராச்சியத்தின் அதிகாரம் நாடு முழுவதும் நீடித்திருந்தது. எனினும் ஆங்காங்கே சில சுதந்திரப் பிரதேசங்களின் வளர்ச்சியை இவ்விராச்சியத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
![]() |
இது இலங்கை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |