ஐந்தாம் மகிந்தன்
5 ஆம் மகிந்தர் | |
---|---|
அனுராதபுரத்தின் அரசர் | |
ஆட்சி | கிபி 1187 |
முன்னிருந்தவர் | இரண்டாம் விஜயபாகு |
நிசங்க மல்லன் | |
இறப்பு | 1187 |
ஐந்தாம் மகிந்தன் என்பவன், கி.பி. 1187 இல் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட இறுதி அரசனாவான். இவன் இரண்டாம் விஜயபாகு அரசனைக் கொன்றே அரசனானான். இவன் 5 நாட்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆட்சி புரிந்தான்.[சான்று தேவை] இவனைக் கொன்று இரண்டாம் விஜயபாகுவின் மகனான நிசங்க மல்லன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான்.[1]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
.
வெளி இணைப்புகள்[தொகு]
விஜயபாகு வம்சம் (1056–1187, 1197-1200, 1209-1210, 1211-1212) |
| |
---|---|---|
கலிங்க வம்சம் (1187–1197, 1200–1209) |
| |
லோகிச்சர, பாண்டியர், கலிங்கர் (1210-1211, 1212–1236) |
|