முதலாம் விஜயபாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முதலாம் விஜயபாகு
பொலன்னறுவை இராச்சியத்தின் மன்னன்
Polonnaruwa Velaikkara Slab Inscription.jpg
முதலாம் விஜயாபாகுவினால் பொறிக்கப்பட்டதாகக் கூறப்படும் எழுத்துக்கள் தமிழ் கல்வெட்டெழுத்துக்கள்
ஆட்சி1055–1110
முடிசூட்டு விழா1072/3
முன்னிருந்தவர்ஏழாம் காசியப்பன்
இரண்டாம் ஜெயபாகு
அரசிலீலாவதி
மரபுபொலன்னறுவை இராச்சியம்
தந்தைஇரண்டாம் மொகலானா
தாய்இராணி லொகிதா
பிறப்பு1039
ருகுண
இறப்பு1110
பொலன்னறுவை

முதலாம் விஜயபாகு (Vijayabahu I) என்பவன் இலங்கை வரலாற்றின் (கி.பி. 1055 - 1110) இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன் என சூள வம்சம் நூல் குறிப்பிடுகிறது.

தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் சோழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்.

முதலாம் விஜயபாகு கால நாணயம்

உசாத்துணை[தொகு]

  • க. தங்கேஸ்வரி (ப- 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_விஜயபாகு&oldid=2788872" இருந்து மீள்விக்கப்பட்டது