நிசங்க மல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசங்க மல்லன்
பண்டைய இலங்கை அரசர்
தம்புள்ள குகையில் உள்ள நிசங்க மல்லனின் உருவச்சிலை
ஆட்சி1187–1196
முன்னிருந்தவர்5 ஆம் மகிந்தர்
முதலாம் வீரபாகு
அரசிகலிங்க சுபத்ரதேவி
மனைவி
தந்தைஜெயகோப
தாய்பார்வதி
பிறப்பு1157 அல்லது 1158
சிங்கபுரம்
இறப்பு1196

நிசங்க மல்லன் அல்லது கீர்த்தி நிசங்கன் என்பவன் இலங்கையின் பொலநறுவையை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டுகள் ஆண்டான்.[1] இவனது அரண்மனையான நிசங்கலதா மண்டபம், ஹத்ததாகே, ரன்கொத் விகாரைகள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகள் போன்றவை இம்மன்னனது கட்டடக்கலை ஆக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

நிசங்க மல்லனால் கட்டப்பட்ட நிசங்க லதா மண்டபம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புக்கள்[தொகு]

நிசங்க மல்லன்
பிறப்பு: ? 1157 அல்லது 1158 இறப்பு: ? 1196
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
ஐந்தாம் மகிந்தன்
பொலன்னறுவை மன்னன்
1187–1196
பின்னர்
முதலாம் வீரபாகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசங்க_மல்லன்&oldid=3560674" இருந்து மீள்விக்கப்பட்டது