தம்புள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 7°51′24″N 80°38′57″E / 7.85667°N 80.64917°E / 7.85667; 80.64917

தம்புள்ளை is located in இலங்கை
தம்புள்ளை
தம்புள்ளை
இலங்கைப்படத்தில் தம்புள்ளையின் அமைவிடம்

தம்புள்ள அல்லது தம்புள்ளை மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். இது கொழும்பில் இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக தம்புள்ளை பொற்கோயில் அமைந்துள்ளது. இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் அமைந்துள்ளது.

கோவில்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புள்ளை&oldid=1536821" இருந்து மீள்விக்கப்பட்டது