வியாத கீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாத கீதை (Vyadha Gita) (பொருள், இறைச்சிக் கடைக்காரரின் உபதேசங்கள்) தருமவியாதன் எனும் இறைச்சிக் கடைக்காரர் அந்தணரான கௌசிக முனிவருக்கு உபதேசித்த நல்லறங்களின் தொகுதி ஆகும். இக்கதை மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் வன வாசத்தின் போது துவைத வனத்தில் தங்கியிருந்த போது, மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு, சூத்திர வர்ணத்தினரான தருமவியாதன், பிராமண வருணத்தினராக கௌசிக முனிவருக்கு அருளிய நல்லுபதேசங்களை எடுத்துரைக்குரைக்கிறார். இந்த நல்லுபதேசங்களையே வியாத கீதை எனப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mahabharata SECTION CCVI to SECTION CCXV
  2. மகாபாரதம், வனபர்வம் பகுதி 206அ முதல் 214 முடிய

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாத_கீதை&oldid=3188595" இலிருந்து மீள்விக்கப்பட்டது