குருணாகல்
குருணாகல் Kurunegala කුරුණෑගල | |
---|---|
City | |
![]() எத்திக்கலை உச்சியிலிருந்து குருணாகலின் காட்சி | |
நாடு | ![]() |
மாகாணம் | வடமேல் மாகாணம் |
அரசு | |
• வகை | மாநகர சபை |
• மாநகர முதல்வர் | காமினி பெரமுனே |
பரப்பளவு | |
• மொத்தம் | 11 km2 (4 sq mi) |
ஏற்றம் | 116 m (381 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 30,315 |
• அடர்த்தி | 2,817/km2 (7,300/sq mi) |
நேர வலயம் | நேர வலயம் (ஒசநே+5:30) |
தொலைபேசி குறியீடு | 037 |
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1891 | 4,745 | — |
1901 | 6,483 | +36.6% |
1911 | 8,163 | +25.9% |
1921 | 10,187 | +24.8% |
1931 | 10,467 | +2.7% |
1946 | 13,372 | +27.8% |
1953 | 17,505 | +30.9% |
1963 | 21,179 | +21.0% |
1971 | 24,357 | +15.0% |
1981 | 26,198 | +7.6% |
2001 | 28,401 | +8.4% |
2011 | 30,315 | +6.7% |
குருணாகல் அல்லது குருநாகல் (Kurunegala, சிங்களம்: කුරුණෑගල) அல்லது குருநாகலை இலங்கையின் ஒரு நகரமாகும். இதுவே இலங்கையின் வட மேல் மாகாணத்தின் தலைநகரமாகும். குருநாகல் என்பது இந்நகரம் அமைந்துள்ள குருநாகல் மாவட்டத்தையும் அதன் நிர்வாக அலகான குருநாகல் நகரத்தையும் குறிக்கிறது. இந்நகரம் இலங்கையின் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகராகவும் விளங்கி வந்தது. தெங்கு மற்றும் நெற்பயிர்ச் செய்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.[1]
காலநிலை[தொகு]
குருணாகலினுடைய காலநிலை வெப்பமண்டலக் காடுகளை ஒத்ததாக காணப்படுகின்றது. ஏப்ரலில் வெப்பநிலை கிட்டத்தட்ட 35 °C (95 °F) அளவிற்கு உயர்கின்றது. குருணாகலின் மழைவீழ்ச்சி 2,000 மில்லிமீட்டர்கள் (79 in) ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Kurunegala, Sri Lanka (1961-1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.6 (96.1) |
37.6 (99.7) |
39.2 (102.6) |
39.0 (102.2) |
37.7 (99.9) |
35.5 (95.9) |
35.3 (95.5) |
35.7 (96.3) |
37.2 (99) |
36.7 (98.1) |
34.0 (93.2) |
39.0 (102.2) |
39.2 (102.6) |
உயர் சராசரி °C (°F) | 30.8 (87.4) |
33.1 (91.6) |
34.5 (94.1) |
33.5 (92.3) |
32.2 (90) |
31.0 (87.8) |
30.8 (87.4) |
31.1 (88) |
31.5 (88.7) |
31.3 (88.3) |
30.9 (87.6) |
30.1 (86.2) |
31.7 (89.1) |
தினசரி சராசரி °C (°F) | 25.7 (78.3) |
27.0 (80.6) |
28.4 (83.1) |
28.6 (83.5) |
28.3 (82.9) |
27.6 (81.7) |
27.3 (81.1) |
27.4 (81.3) |
27.5 (81.5) |
27.0 (80.6) |
26.5 (79.7) |
25.9 (78.6) |
27.3 (81.1) |
தாழ் சராசரி °C (°F) | 20.7 (69.3) |
20.9 (69.6) |
22.4 (72.3) |
23.6 (74.5) |
24.4 (75.9) |
24.2 (75.6) |
23.9 (75) |
23.8 (74.8) |
23.5 (74.3) |
22.8 (73) |
22.1 (71.8) |
21.7 (71.1) |
22.8 (73) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 14.6 (58.3) |
14.7 (58.5) |
16.2 (61.2) |
20.4 (68.7) |
20.3 (68.5) |
20.8 (69.4) |
20.2 (68.4) |
19.4 (66.9) |
19.2 (66.6) |
18.3 (64.9) |
15.7 (60.3) |
14.8 (58.6) |
14.6 (58.3) |
பொழிவு mm (inches) | 62 (2.44) |
92 (3.62) |
138 (5.43) |
262 (10.31) |
194 (7.64) |
156 (6.14) |
114 (4.49) |
93 (3.66) |
159 (6.26) |
359 (14.13) |
327 (12.87) |
139 (5.47) |
2,095 (82.48) |
% ஈரப்பதம் | 65 | 59 | 60 | 69 | 73 | 74 | 73 | 71 | 71 | 74 | 74 | 72 | 69.6 |
ஆதாரம்: NOAA [2] |
மக்கள்[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1891 | 4,745 | — |
1901 | 6,483 | +36.6% |
1911 | 8,163 | +25.9% |
1921 | 10,187 | +24.8% |
1931 | 10,467 | +2.7% |
1946 | 13,372 | +27.8% |
1953 | 17,505 | +30.9% |
1963 | 21,179 | +21.0% |
1971 | 24,357 | +15.0% |
1981 | 26,198 | +7.6% |
2001 | 28,401 | +8.4% |
2011 | 30,315 | +6.7% |
குருணாகலின் மக்கள்தொகை 2001 இல் 28,401 ஆக இருந்தது.[3] ஆண்களின் தொகை 14626. பெண்களின் தொகை 13775. அதிகமாக சிங்களவர்கள் வசிக்கிறார்கள்.
மக்கள் | தொகை | மொத்தத்தின் % |
---|---|---|
சிங்களவர் | 20,874 | 73.66 |
முஸ்லிம் | 4,452 | 15.71 |
இலங்கைத் தமிழர் | 2,221 | 7.84 |
மலாய் | 349 | 1.23 |
இந்தியத் தமிழர் | 249 | 0.88 |
பறங்கியர் | 1651 | 9.56 |
ஏனையோர் | 27 | 0.09 |
Source: 2001 Census Data[4]
மொழி[தொகு]
குருணாகலில் சிங்கள மொழி பேசுபவர்கள் அதிகம். தமிழும் ஆங்கிலமும் கூட பேசப்படுகின்றது.
மேற்கோள்[தொகு]
- ↑ சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை
- ↑ "Kurunegala Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. December 29, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statistical Abstract 2008" (PDF). Department of Census and Statistics - Sri Lanka. 2008. செப்டம்பர் 21, 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. October 28, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Population by Ethnicity according to Urban Area (Provisional)". Department of Census and Statistics - Sri Lanka. ஜூன் 10, 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 28, 2009 அன்று பார்க்கப்பட்டது.