பேச்சு:குருணாகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்ரன், குருணாகல் என்றுதான் வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:05, 31 ஆகத்து 2012 (UTC)

நன்றி. குருநாகல் என்ற பெயரிலும் ஓர் கட்டுரையுள்ளது. எதோடு எதையிணைப்பது? --Anton (பேச்சு) 12:12, 31 ஆகத்து 2012 (UTC)

முதலில் ஏற்படுத்தப்பட்ட கட்டுரையோடு பிந்தியதை இணைப்பதுதான் சரியென நினைக்கிறேன். இவ்வூரின் பெயர் தமிழிற் குருணாகல் அல்லது குருணாகலை என இருவாறும் வழங்கப்படுகிறது. இரு பெயர்களையும் கட்டுரையினுட் குறிப்பிட்டாற் சரி.--பாஹிம் (பேச்சு) 12:25, 31 ஆகத்து 2012 (UTC)

ஐயம்...[தொகு]

தெங்கு மற்றும் நெல் பயிர்ச்செய்கைகள் என எழுதப்பட்டுள்ளது. இங்கு தெங்கு என்பது எதைக் குறிக்கின்றது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:24, 7 பெப்ரவரி 2016 (UTC)

தென்னைப் பொருட்களை தெங்கு என்பார்கள்.--Kanags \உரையாடுக 01:44, 7 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குருணாகல்&oldid=2018098" இருந்து மீள்விக்கப்பட்டது