மாத்தறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாத்தறை මාතර | |
---|---|
மாநகரம் | |
![]() மாத்தறை புகையிரத நிலையம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | தென் மாகாணம் |
அரசு | |
• வகை | மாநகரசபை |
• மேயர் | Sosindra Handunge |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 13 km2 (5 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகரம் | 68,244 |
• அடர்த்தி | 5,841/km2 (15,130/sq mi) |
இனங்கள் | Matarians |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
Postal code | 81xxx |
தொலைபேசி குறியீடு | 041 |
மாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.