உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்தறை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை தேர்தல் மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் தென் மாகாணம்
தலைநகரம் மாத்தறை
மக்கள்தொகை(2001) 761236
பரப்பளவு (நீர் %) 1283 (1%)
மக்களடர்த்தி 599 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 1
நகரசபைகள் 1
பிரதேச சபைகள் 12
பாராளுமன்ற தொகுதிகள் 7
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
16
வார்டுகள் 21
கிராம சேவையாளர் பிரிவுகள்

மாத்தறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது.[1] மாத்தறை நகரம் இதன் தலைநகரமாகும். மாத்தறை மாவட்டம் 7 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 650 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. வெலிகம, அக்குரஸ்ஸ போன்ற பிரதான நகரங்களும் இம்மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மாத்தறை மாவட்டத்தில் 06 இலட்சத்து 59,000 பேர் வாக்களிக்க தகுதி". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 9 April 2023.
  2. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
  4. "Grama Niladhari Divisions". Matara District Secretariat.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தறை_மாவட்டம்&oldid=4101796" இலிருந்து மீள்விக்கப்பட்டது