கண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டி
මහ නුවර
நகர்
கண்டி ஆறு, நகர மத்தி
கண்டி ஆறு, நகர மத்தி
அடை பெயர்: Nuwara, SenkadagalaPura
Motto: "Loyal and Free"
கண்டி is located in இலங்கை
கண்டி
கண்டி
ஆள்கூறுகள்: 7°17′47″N 80°38′6″E / 7.29639°N 80.63500°E / 7.29639; 80.63500ஆள்கூற்று : 7°17′47″N 80°38′6″E / 7.29639°N 80.63500°E / 7.29639; 80.63500
நாடு இலங்கை
மாகாணம் மத்திய மாகாணம்
நகரத்தந்தை கண்டி
பிரதேச செயலாளர் கண்டி Kandy பிரதேச செயலாளர்
Senkadagalapura 14ம் நூற்றாண்டு
கண்டி மாநகர சபை 1865
அமைத்தவர் விக்கிரமபாகு III
ஆட்சி
 • வகை மாநகர சபை
 • குழு கண்டி மாநகர சபை
 • நகரத்தந்தை மகென் ரத்வத்தை
பரப்பு
 • மொத்தம் 27
ஏற்றம் 500
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 125
 • அடர்த்தி 4,591
சுருக்கம் கண்டியர்
நேர வலயம் இலங்கை நேரம் (ஒசநே+05:30)
இணையத்தளம் www.kandywhc.org

கண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[1] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[2] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[3] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[4] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், Kandy
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 23.4
(74.1)
24.2
(75.6)
25.6
(78.1)
26.1
(79)
25.7
(78.3)
24.8
(76.6)
24.5
(76.1)
24.4
(75.9)
24.3
(75.7)
24.4
(75.9)
24.2
(75.6)
23.7
(74.7)
24.7
(76.5)
பொழிவு mm (inches) 79
(3.11)
74
(2.91)
71
(2.8)
188
(7.4)
144
(5.67)
132
(5.2)
128
(5.04)
113
(4.45)
155
(6.1)
264
(10.39)
296
(11.65)
196
(7.72)
1,840
(72.44)
சராசரி மழை நாட்கள் 6 5 8 14 11 15 14 13 13 17 16 14 146
Source #1: [5][6]
Source #2: [7]

மக்கள்[தொகு]

கண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் ஓரளவிற்கு வாழ்கிறார்கள்.

மக்கள் தொகை(2007)
சனத்தொகை சதவிகிதம்
சிங்களவர்
  
70.48%
இலங்கை மூர்கள்
  
13.93%
இலங்கைத் தமிழர்
  
8.57%
இந்தியத் தமிழர்
  
4.77%
ஏனையோர்
  
2.26%
மக்கள் சனத்தொகை மொத்தத்தின் சதவிகிதம்
சிங்களவர் 77,560 70.48
இலங்கை மூர்கள் 15,326 13.93
இலங்கைத் தமிழர் 9,427 8.57
இந்தியத் தமிழர் 5,245 4.77
ஏனையோர் 2,489 2.26
Total 110,049 100

மூலம்:statistics.gov.lk

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மத்திய மாகாணம் - ஓர் அறிமுகம் (ஆங்கிலத்தில்)". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  2. "மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தகவற் பக்கம் (ஆங்கிலத்தில்)". பிசினசு திரெட்டரி. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  3. "கண்டி". இலங்கை தேயிலை சபை (சூன் 8, 2012). பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  4. "மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம". மத்திய மாகாண சபையின் சபை செயலாளர் காரியாலயம. பார்த்த நாள் நவம்பர் 17, 2012.
  5. Temperature Kandy - climate Kandy Sri Lanka (Inside) - weather Kandy
  6. [1]
  7. World Climate: N07E080 - Weather history for travel real estate and education
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி&oldid=1849249" இருந்து மீள்விக்கப்பட்டது