உள்ளடக்கத்துக்குச் செல்

இக்கடுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிக்கடுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கடுவை
හික්කඩුව
Hikkaduwa
கிக்கடுவை கடற்கரை
கிக்கடுவை கடற்கரை
நாடு இலங்கை
மாவட்டம்காலி
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சற் குறியீடு
80240[1]

இக்கடுவை (Hikkaduwa, ஹிக்கடுவை) இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கடுவை&oldid=2225664" இலிருந்து மீள்விக்கப்பட்டது