இந்தியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலகில் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் தென்கர்நாடகத்திலுள்ள மாண்டியா, ஹெப்பார் பகுதிகளிலும் கேரளத்திலுள்ள பாலக்காட்டிலும் மகாராட்டிரத்திலுள்ள புனே பகுதிகளிலும் தமிழர்கள் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.

2001 கணக்கீடு[தொகு]

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமாகவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் புள்ளிவிபரங்களே உண்டு. இனத்துவ ரீதியில் இந்தியத் தமிழர் தொடர்பான தனியான கணக்கீடு இல்லை. எனினும் இந்தியாவில் தமிழ் பேசும் சமூகத்தினரில் பெரும்பான்மையினர் இந்தியத் தமிழர்களே ஆவர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தமிழர்&oldid=1095418" இருந்து மீள்விக்கப்பட்டது