பேச்சு:இந்தியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள இக்கட்டுரைக்கு அதற்கேற்ற தலைப்பு வைக்கலாம் என பரிந்துரைக்கிறேன். தமிழர்கள் என்பதும் தமிழ் பேசுபவர் என்பதும் ஒரு பொருள் தருபவையல்ல--நீச்சல்காரன் (பேச்சு) 00:56, 27 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. --Natkeeran (பேச்சு) 17:30, 27 ஏப்ரல் 2012 (UTC)