உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Neechalkaran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம்.

Need your input on a policy impacting gadgets and UserJS

[தொகு]

Dear interface administrator,

This is Samuel from the Security team and I hope my message finds you well.

There is an ongoing discussion on a proposed policy governing the use of external resources in gadgets and UserJS. The proposed Third-party resources policy aims at making the UserJS and Gadgets landscape a bit safer by encouraging best practices around external resources. After an initial non-public conversation with a small number of interface admins and staff, we've launched a much larger, public consultation to get a wider pool of feedback for improving the policy proposal. Based on the ideas received so far, the proposed policy now includes some of the risks related to user scripts and gadgets loading third-party resources, best practices for gadgets and UserJS developers, and exemptions requirements such as code transparency and inspectability.

As an interface administrator, your feedback and suggestions are warmly welcome until July 17, 2023 on the policy talk page.

Have a great day!

Samuel (WMF), on behalf of the Foundation's Security team 12:08, 10 சூலை 2023 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

Translation request

[தொகு]

Hello.

Can you create the article en:Laacher See, which is the third most powerful volcano in Europe after Campi Flegrei and Santorini, in Tamil Wikipedia?

Yours sincerely, Multituberculata (பேச்சு) 20:43, 23 சூலை 2023 (UTC)[பதிலளி]

Feminism and Folklore 2023 - A Heartfelt Appreciation for Your Impactful Contribution!

[தொகு]

Please help translate to your language

Dear Wikimedian,

We extend our sincerest gratitude to you for making an extraordinary impact in the Feminism and Folklore 2023 writing competition. Your remarkable dedication and efforts have been instrumental in bridging cultural and gender gaps on Wikipedia. We are truly grateful for the time and energy you've invested in this endeavor.

As a token of our deep appreciation, we'd love to send you a special postcard. It serves as a small gesture to convey our immense thanks for your involvement in the competition. To ensure you receive this token of appreciation, kindly fill out this form by August 15th, 2023.

Looking ahead, we are thrilled to announce that we'll be hosting Feminism and Folklore in 2024. We eagerly await your presence in the upcoming year as we continue our journey to empower and foster inclusivity.

Once again, thank you for being an essential part of our mission to promote feminism and preserve folklore on Wikipedia.

With warm regards,

Feminism and Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 18:37, 25 சூலை 2023 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

வணக்கம். சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே இந்த ஆண்டும், இது போன்றதொரு பக்கத்தை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் 30ஆம் தேதி, இந்திய நேரம் 00:00 மணியிலிருந்து (அதாவது வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு 12 மணி) அக்டோபர் 1ஆம் தேதி, இந்திய நேரம் 06:00 மணிவரை தரவுகளைச் சேகரிக்க வேண்டும்.

நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:24, 28 செப்டம்பர் 2023 (UTC)

@Selvasivagurunathan m:} இங்கே விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/வளர்ச்சி புள்ளிவிவரம் இற்றை செய்ய வைத்துள்ளேன்.- நீச்சல்காரன் (பேச்சு)

உதவிக்கு மிக்க நன்றி. தரவுகளைச் சேகரித்தது இந்தாண்டும் உதவியாக இருந்தது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 2 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!

[தொகு]
சிறப்புப் பதக்கம்
வணக்கம். கட்டுரைகளிலுள்ள மேற்கோள் பிழைகளை தானியங்கி கொண்டு முனைப்புடன் களைந்து, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்தி வருவதற்கு பாராட்டுகளும், நன்றிகளும்!

விவரங்களுக்கு: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023 எனும் திட்டப் பக்கத்தில், செயலாக்கம் 2 எனும் துணைத் தலைப்பின்கீழ் உள்ள அட்டவணையைக் காணுங்கள். --சா. அருணாசலம் (பேச்சு) 18:25, 26 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:07, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:10, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீதர். ஞா (✉) 06:19, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தாமோதரன் (பேச்சு) 07:20, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

வணக்கம், இந்தப் பக்கத்தில் Wikidata:WikiProject Schools/Participants அனைவரையும் ஒரே சமயத்தில் ping செய்வது போல விக்கிபீடியா நிர்வாகிகள் அனைவரையும் ஒரே சமயத்தில் ping செய்ய வழி உள்ளதா? ஸ்ரீதர். ஞா (✉) 06:33, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

en:Template:Mass notification இந்த வார்ப்புருதான் இவ்வசதியைத் தருகிறது. தமிழில் இப்போது இறக்கியுள்ளேன். பயனர்கள் பெயரை இதில் இணைத்துக் கொண்டால் அவர்களுக்கு விழிப்பூட்டல் கிடைக்கும். அனுமதியின்றிப் பயனர்களைச் சேர்க்க வேண்டாம் எனவே நிர்வாகிகளுக்கான பக்கத்தில் இது குறித்து உரையாடி விருப்பமுள்ளவர்களை இணைத்துக் கொள்ளச் செய்யலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:27, 30 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 02:39, 31 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Template:Countdown clock/ta

[தொகு]

வணக்கம், இங்குள்ளது போல் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024 எனும் பக்கத்தில் இந்தத் திட்டம் முடிவடைய 30 நாட்கள் உள்ளது என்று வரவைக்க உதவவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:02, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G: தற்போது தமிழுக்குக் கொண்டுவந்துள்ளேன். அதே பக்கத்தில் உள்ள நிரல் துண்டை வேண்டிய கால அளவுகளை இட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:54, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி-- ஸ்ரீதர். ஞா (✉) 14:58, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் - உதவி

[தொகு]

1. சான்றில்லை எனும் வார்ப்புருவில் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களை மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் எனும் பகுப்பில் கொண்டுவர ஏதேனும் வழி உள்ளதா? தானியங்கி கொண்டு செய்து தர இயலுமா? வரும் பயிற்சி வகுப்பில் மேற்கோள் சேர்க்கும் பணியில் புதிய பயனர்களுக்கு சொல்ல இருக்கிறோம். அப்போது இந்தப் பட்டியல் மிகவும் உதவியாக இருக்கும்.

2. கூடுதலாக, ஒரு கட்டுரையில் உசாத்துணைகள், உசாத்துணைப் பட்டியல், சான்றுகள் மற்றும் மேற்கோள்கள் ஆகிய வார்த்தைகள் சமக் குறிக்கு அடுத்து இல்லை எனில் அதில் மேற்கோள்கள் இல்லை எனக் கருதி இந்தப் பகுப்பில் சேர்க்கலாமா? -- ஸ்ரீதர். ஞா (✉) 16:12, 11 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Unreferenced இல் "cat = மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்" எனச் சேர்க்கலாம் என எண்ணுகிறேன். உங்கள் இரண்டாவது கேள்வி விளங்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒரு கட்டுரை தாருங்கள்.--Kanags \உரையாடுக 05:54, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
முதல் தேவை குறித்து மேற்கொண்டு எதுவும் செய்யவேண்டியது இல்லை. ஒரு கட்டுரையில் Unreferenced வார்ப்புரு இட்டாலே, 'மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்' எனும் பகுப்பினுள் வரும்படி ஏற்கனவே உள்ளது. இப்பகுப்பானது, 'மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்' எனும் பகுப்பினுள் வருமாறு உள்ளது. மறைந்த பகுப்பை காணும்வகையில் விருப்பத் தேர்வுகளில் மாற்றம் செய்தால், 'மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்' எனும் பகுப்பினை காண இயலும். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:13, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
இருவருக்கும் நன்றி.
@Kanags சான்றுகளே இல்லாத கட்டுரைகள் முழுமையாக இந்தப் பகுப்பிற்குள் வரவில்லை. எனவே,விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் தானியங்கி மூலமாக மேற்கானும் வார்த்தைகள் ஒரு கட்டுரையில் இருக்கிறதா இல்லையா என்பதனைத் தேடிப் பார்க்க வேண்டும்.இல்லை எனில் அவற்றை இந்தப் பகுப்பில் சேர்க்க இயலுமா என கேட்டேன்.
உதாரணமாக, இந்திய அரசியல் எனும் கட்டுரை 2009ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த சான்றுகளும் இல்லை. நேற்றுவரை மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் எனும் பகுப்பிற்குள்ளும் வரவில்லை. எனவே தானியங்கி கொண்டு இந்தப் பணியினைச் செய்தால் முழுமையான பட்டியல் தயாரிக்க முடியும் என நினைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 06:34, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
முதல் தேவை விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023 எனும் திட்டத்தின் வாயிலாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:24, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Sridhar G: இந்திய அரசியல் கட்டுரை பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் பகுப்பில் வருகிறதே?--Kanags \உரையாடுக 07:42, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Kanags ஐயா, வணக்கம். முதல் தேவை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதை சிறீதர் இப்போது புரிந்துகொண்டுள்ளார். அவரது இரண்டாவது தேவை: 'சான்றில்லை' எனும் வார்ப்புரு இணைக்கப்படாத கட்டுரைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை தானியங்கி மூலம் கண்டறிய வேண்டும். இதற்கு - மேற்கோள்கள், உசாத்துணை, சான்றுகள், சான்றாவணம், ஆதாரம், சான்றாதாரங்கள் ஆகிய துணைத் தலைப்புகளைக் கொண்டிராத கட்டுரைகளைத் தேடுவதன் மூலமாக கண்டறியலாமா?
இந்திய அரசியல் எனும் கட்டுரையை அவர் எடுத்துக்காட்டாக சொல்லியதன் நோக்கம், நேற்று வரை இக்கட்டுரையில் 'சான்றில்லை' எனும் வார்ப்புரு இல்லை. நேற்றே அவர் இட்டுள்ளார். கட்டுரையின் வரலாற்றைப் பார்த்தால், நீங்கள் நன்கு புரிந்துகொள்ள இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:10, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Sridhar G:, நீங்கள் குறிப்பிட்டது போல மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளை ஒரு பகுப்பின் கீழ் கொண்டு வருவது துப்புரவுப் பணிச்சுமையை அதிகரிக்கும் என நினைக்கிறேன். காரணம் சுமார் 10% கட்டுரைகள் இந்த மாதிரி உள்ளதாகத் தெரிகின்றன. அவற்றைத் தானியங்கி மூலம் ஒரு பகுப்பில் கொண்டுவருவது மலைப்பை ஏற்படுத்தலாம். அதைப் பட்டியலாகத் தருகிறேன் வாய்ப்புள்ளவர்கள் சரிசெய்து கொள்ளப் பரிந்துரைக்கிறேன். மேலும் சில கட்டுரைகளில் கருவி நூல், வெளியிணைப்பு போன்ற வேறு வழியில் சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளன அதைப் பயனர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். கட்டுரைப் பட்டியல் -நீச்சல்காரன் (பேச்சு) 01:18, 15 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றிங்க-- ஸ்ரீதர். ஞா (✉) 04:10, 15 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தடை நீக்கல் நுழைவுச் சீட்டு அமைப்பு

[தொகு]

வணக்கம், தடை செய்யப்பட்ட பயனர் ஒருவரின் உரையாடல் பக்கமும் தொகுக்க இயலாதவாறு தடை செய்யப்பட்டிருப்பின் விக்கிப்பீடியா:தடை நீக்கல் நுழைவுச் சீட்டு அமைப்பு மூலம் அந்தப் பயனரைக் கோரிக்கை விடுக்கச் சொல்லலாம். அதற்கு இந்தப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான அனுக்கம் பெற்றுத் தரவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 17:04, 24 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

புதிய வசதியைக் கண்டுபிடித்துத் தந்ததற்கு நன்றி. கருவியின் திட்டப்பக்கத்தில் உரையாடினேன். இதைத் பிற மொழிகளுக்குச் செயல்டுத்த சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கண்காணித்து, தமிழில் கொண்டுவருவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:51, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Organising Feminism and Folklore

[தொகு]

Hello Community Organizers,

Thank you for organising Feminism and Folklore writing competition on your wiki. We congratulate you in joining and celebrating our cultural heritage and promoting gender equality on Wikipedia.

To encourage boost for the contributions of the participants, we're offering prizes for Feminism and Folklore local prizes. Each Wikipedia will have three local winners:

  • First Prize: $15 USD
  • Second Prize: $10 USD
  • Best Jury Article: $5 USD

All this will be in gift voucher format only. Kindly inform your local community regarding these prizes and post them on the local project page

The Best Jury Article will be chosen by the jury based on how unique the article is aligned with the theme. The jury will review all submissions and decide the winner together, making sure it's fair. These articles will also be featured on our social media handles.

We're also providing internet and childcare support to the first 50 organizers and Jury members for who request for it. Remember, only 50 organizers will get this support, and it's given on a first-come, first-served basis. The registration form will close after 50 registrations, and the deadline is March 15, 2024. This support is optional and not compulsory, so if you're interested, fill out the form here.

Each organizer/jury who gets support will receive $30 USD in gift voucher format, even if they're involved in more than one wiki. No dual support will be provided if you have signed up in more than one language. This support is meant to appreciate your volunteer support for the contest.

We also invite all organizers and jury members to join us for office hours on Saturday, March 2, 2024. This session will help you understand the jury process for both contests and give you a chance to ask questions. More details are on meta page.

Let's celebrate our different cultures and work towards gender equality on Wikipedia!

Best regards,

Rockpeterson

MediaWiki message delivery (பேச்சு) 05:56, 29 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வலைவாசல்:பள்ளிகள்

[தொகு]

வணக்கம், வலைவாசல்:பள்ளிகள் என்பதனை மேம்படுத்த தங்களது உதவி தேவை. Portal:Schools என்பதில் இருப்பது போல தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த நினைக்கிறேன். தமிழில் ஒவ்வொரு சிறப்புக் கட்டுரைக்கும் தனிப் பக்கங்கள்/வார்ப்புருக்கள் உள்ளது. ஆனால் ஆ.வியில் ஒரே பக்கத்தில் இருப்பது போல் உள்ளது. அதற்கு ஏதேனும் வார்ப்புரு உருவாக்க வேண்டுமா? அல்லது இதற்கு மாற்று வழிகள் இருந்தாலும் கூறுங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:06, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பெண்ணியமும் நாட்டார் மரபும் போட்டி முடிந்த பிறகு வார்ப்புருக்களை உருவாக்க முயல்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:45, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், தேவையான வார்ப்புருக்கள் en:Template:Transclude random excerpt, en:Template:Purge link portals, en:Template:Transclude random subpage நேரம் கிடைக்கும்போது உருவாக்கித் தரவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:41, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

About Feminism and Folklore

[தொகு]

Hi Neechalkaran,

I am unfamiliar with Tamil language and only know you thanks to WCI 2023.

I have some questions:

  1. Is there any template to tag the articles that were created or expanded during Folklore and Feminism campaign 2024? Like {{FnF2024}} or something?
  2. (Your Opinion) Is it suitable that I apply for a bot flag in tawiki like I got in mrwiki (See BRFA here)?

Nokib Sarkar (பேச்சு) 08:39, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Nokib Sarkar, No this year we haven't created such template. Do you want to add the template in those articles? {{பெண்ணியமும்_நாட்டார்_மரபும்_2024}} would be the suitable template. We have multiple BOTs, if you are planning for any multi purpose BOT, then you can apply for review. But If you want to add only this template, then I can help you with existing BOT. -நீச்சல்காரன் (பேச்சு) 16:45, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@NeechalkaranThis is multipurpose bot, not only tagging bot, but thank you for your response. In order to apply for that I need you to help me translating some pages into tamil. Nokib Sarkar (பேச்சு) 16:56, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
Addition 1: It seems like the template you gave is non-existent. My recent edits were marked as vandalism by an admin, so I am afraid to create or edit anything. :(. Nokib Sarkar (பேச்சு) 17:05, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
I have created the template now. your edits were deleted because it was not in local language. Now you can use this template to add in those articles. I will help you in translating your request however you can submit the request for BOT in english too. you need to explain the purpose of BOT access with examples. We grant access only if it is unique and useful. -நீச்சல்காரன் (பேச்சு) 17:44, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
Hi can u please translate the following templates into tamil for the bot? Also please translate the summary of this page. List of Templates:

Nokib Sarkar (பேச்சு) 19:07, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Next Steps and Feedback Request for Feminism and Folklore Organizers

[தொகு]

Dear Organizer,

I hope this message finds you well.

First and foremost, I want to extend my gratitude to you for your efforts in organizing the Feminism and Folklore campaign on your local Wikipedia. Your contribution has been instrumental in bridging the gender and folk gap on Wikipedia, and we truly appreciate your dedication to this important cause.

As the campaign draws to a close, I wanted to inform you about the next steps. It's time to commence the jury process using the CampWiz or Fountain tool where your campaign was hosted. Please ensure that you update the details of the jury, campaign links and the names of organizers accurately on the sign-up page.

Once the jury process is completed, kindly update the results page accordingly. The deadline for jury submission of results is April 30, 2024. However, if you find that the number of articles is high and you require more time, please don't hesitate to inform us via email or on our Meta Wiki talk page. We are more than willing to approve an extension if needed.

Should you encounter any issues with the tools, please feel free to reach out to us on Telegram for assistance. Your feedback and progress updates are crucial for us to improve the campaign and better understand your community's insights.

Therefore, I kindly ask you to spare just 10 minutes to share your progress and achievements with us through a Google Form survey. Your input will greatly assist us in making the campaign more meaningful and impactful.

Here's the link to the survey: Survey Google Form Link

Thank you once again for your hard work and dedication to the Feminism and Folklore campaign. Your efforts are deeply appreciated, and we look forward to hearing from you soon.

Warm regards,

Feminism and Folklore International Team #WeTogether

MediaWiki message delivery (பேச்சு) 08:26, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,66,580 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

Submission Deadline for Winners' Information Feminism and Folklore 2024

[தொகு]

Dear Organiser/Jury,

Thank you for your invaluable contribution to the Feminism and Folklore writing competition. As a crucial part of our jury/organising team, we kindly request that you submit the information of the winners on our winners' page. Please ensure this is done by June 7th, 2024. Failure to meet this deadline will result in your wiki being ineligible to receive the local prize for Feminism and Folklore 2024.

If you require additional time due to a high number of articles or need assistance with the jury task, please inform us via email or the project talk page. The International Team of Feminism and Folklore will not be responsible for any missed deadlines.

Thank you for your cooperation.

Best regards,

The International Team of Feminism and Folklore

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நன்றி! நீங்கள் மேம்படுத்த விரும்பும் கட்டுரைகளின் தலைப்புகளை இந்தப் பக்கத்தில் பதிவு செய்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 12 சூலை 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neechalkaran&oldid=4045849" இலிருந்து மீள்விக்கப்பட்டது