கக்கலை தாவரவியற் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கக்கலை பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கக்கலை தாவரவியற் பூங்கா
Hakgala Botanical Garden
Hakgala Botanical Garden.jpg
Entrance of the garden
வகை தாவரவியல் பூங்கா
அமைவிடம் கக்கலை, நுவரேலியா
ஆள்கூறு 6°55′00″N 80°46′00″E / 6.91667°N 80.76667°E / 6.91667; 80.76667 (Hakgala Botanical Garden)ஆள்கூற்று: 6°55′00″N 80°46′00″E / 6.91667°N 80.76667°E / 6.91667; 80.76667 (Hakgala Botanical Garden)
உருவாக்கப்பட்டது 1861
Operated by விவசாயத் திணைக்களம், இலங்கை
வருகையாளர் 500 000
நிலை திறந்துள்ளது

கக்கலை தாவரவியற் பூங்கா என்பது இலங்கையிலுள்ள மூன்று தாவரவியற் பூங்காக்களில் ஒன்றாகும். பேரதேனிய தாவரவியற் பூங்கா மற்றும் கெனரத்கொடை தாவரவியல் பூங்கா என்பன மற்றைய இரு தாவரவியற் பூங்காக்கள் ஆகும். கக்கலை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய பூங்காவாகும். இப்பூங்கா கக்கலை வரையறுக்கப்பட்ட இயற்கை ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது.[1]

உசாத்துணை[தொகு]