அம்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அம்பாறை
Ampara
நகரம்
அம்பாறை
அம்பாறை is located in இலங்கை
அம்பாறை
அம்பாறை
ஆள்கூறுகள்: 7°17′0″N 81°40′0″E / 7.28333°N 81.66667°E / 7.28333; 81.66667
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு
மாவட்டம் அம்பாறை
ஆட்சி
 • வகை நகரசபை
நேர வலயம் Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)

அம்பாறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை&oldid=1760476" இருந்து மீள்விக்கப்பட்டது