இலங்கையின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கையின் மாவட்டங்கள் (disticts, சிங்களம்: දිස්ත්‍රි‌ක්‌ක) என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்[2] மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.[3] நடுவண் அரசு மற்றும் பிரதேசச் செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுகக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.[4] அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.[5]

மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.[1] பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]

மாவட்டத் தரவுகள்[தொகு]

2012 கணக்கெடுப்பின் படி, மாவட்ட ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:

மாவட்டம் மாவட்ட
நிலவரை
மாகாணம் மாவட்டத்
தலைநகர்
நிலப்
பரப்பு
கிமீ2 (மை2)
உள்ளூர்
நீர்ப்
பரப்பு
கிமீ2 (மை2)
மொத்தப்
பரப்பு
கிமீ2 (மை2)
மக்கள்
தொகை
(2012)
மக்கள்
அடர்த்தி
/கிமீ2
(/மைல்2)[lower-alpha 1]
அம்ப்பாறை Area map of Ampara District, located along the east by south and south east coast and projecting into the interior of the country at the northern border, in the Eastern Province of Sri Lanka கிழக்கு அம்பாறை 70034222000000000004,222 (1,630) 7002193000000000000193 (75) 70034415000000000004,415 (1,705) 648,057 7002153000000000000153 (400)
அனுராதபுரம் Area map of Anuradhapura District, located somewhat to the north of the centre of the country, in the North Central Province of Sri Lanka வடமத்திய அனுராதபுரம் 70036664000000000006,664 (2,573) 7002515000000000000515 (199) 70037179000000000007,179 (2,772) 856,232 7002128000000000000128 (330)
பதுளை Area map of Badulla District which has its northern border near the centre of the country and extends to the south, located in the Uva Province of Sri Lanka ஊவா பதுளை 70032827000000000002,827 (1,092) 700134000000000000034 (13) 70032861000000000002,861 (1,105) 811,758 7002287000000000000287 (740)
மட்டக்களப்பு Area map of Batticaloa District, located along the east by north coast, in the Eastern Province of Sri Lanka கிழக்கு மட்டக்களப்பு 70032610000000000002,610 (1,010) 7002244000000000000244 (94) 70032854000000000002,854 (1,102) 525,142 7002201000000000000201 (520)
கொழும்பு Area map of Colombo District, roughly rectangular in shape and extending inwards from the west south west coast in the Western Province of Sri Lanka மேற்கு கொழும்பு 7002676000000000000676 (261) 700123000000000000023 (8.9) 7002699000000000000699 (270) 2,309,809 70033417000000000003,417 (8,850)
காலி Area map of Galle District, converging inwards from the south west coast, in the Southern Province of Sri Lanka தெற்கு காலி 70031617000000000001,617 (624) 700135000000000000035 (14) 70031652000000000001,652 (638) 1,058,771 7002655000000000000655 (1,700)
கம்பகா Area map of Gampaha District, extending inwards from the west by south west coast in a rough square shape, in the Western Province of Sri Lanka மேற்கு கம்பகா 70031341000000000001,341 (518) 700146000000000000046 (18) 70031387000000000001,387 (536) 2,294,641 70031711000000000001,711 (4,430)
அம்பாந்தோட்டை Area map of Hambantota District, lying along the coast from south to south east, in the Southern Province of Sri Lanka தெற்கு அம்பாந்தோட்டை 70032496000000000002,496 (964) 7002113000000000000113 (44) 70032609000000000002,609 (1,007) 596,617 7002239000000000000239 (620)
யாழ்ப்பாணம் Area map of Jaffna District, in the peninsula to the north, in the Northern Province of Sri Lanka வடக்கு யாழ்ப்பாணம் 7002929000000000000929 (359) 700196000000000000096 (37) 70031025000000000001,025 (396) 583,378 7002628000000000000628 (1,630)
களுத்துறை Area map of Kalutara District, extending inwards from the south west by west coast, in the Western Province of Sri Lanka மேற்கு களுத்துறை 70031576000000000001,576 (608) 700122000000000000022 (8.5) 70031598000000000001,598 (617) 1,217,260 7002772000000000000772 (2,000)
கண்டி Area map of Kandy District, at the centre of the country with its south western boundary extending to the south, in the Central Province of Sri Lanka மத்திய கண்டி 70031917000000000001,917 (740) 700123000000000000023 (8.9) 70031940000000000001,940 (750) 1,369,899 7002715000000000000715 (1,850)
கேகாலை Area map of Kegalle District, roughly oval in shape is located to the south east of the centre of the country, in the Sabaragamuwa Province of Sri Lanka சபரகமுவா கேகாலை 70031685000000000001,685 (651) 70008000000000000008 (3.1) 70031693000000000001,693 (654) 836,603 7002497000000000000497 (1,290)
கிளிநொச்சி Area map of Kilinochchi District, along the northern coast of the mainland and south of the Jaffna peninsula, in the Northern Province of Sri Lanka வடக்கு கிளிநொச்சி 70031205000000000001,205 (465) 700174000000000000074 (29) 70031279000000000001,279 (494) 112,875 700194000000000000094 (240)
குருணாகல் Area map of Kurunegala District, to the west of the centre of the country with its northern border extending towards the north west, in the North Western Province of Sri Lanka வடமேற்கு குருணாகல் 70034624000000000004,624 (1,785) 7002192000000000000192 (74) 70034816000000000004,816 (1,859) 1,610,299 7002348000000000000348 (900)
மன்னார் Area map of Mannar District, along the north western coast with eastern border extending towards the interior, also including a large island roughly oval in shape, in the Northern Province of Sri Lanka வடக்கு மன்னார் 70031880000000000001,880 (730) 7002116000000000000116 (45) 70031996000000000001,996 (771) 99,051 700153000000000000053 (140)
மாத்தளை Area map of Matale District, located immediately north of the middle of the country, roughly the shape of a letter "C" and located in the Central Province of Sri Lanka மத்திய மாத்தளை 70031952000000000001,952 (754) 700141000000000000041 (16) 70031993000000000001,993 (770) 482,229 7002247000000000000247 (640)
மாத்தறை Area map of Matara District, roughly rectangular in shape and extending inwards from the southern coast, in the Southern Province of Sri Lanka தெற்கு மாத்தறை 70031270000000000001,270 (490) 700113000000000000013 (5.0) 70031283000000000001,283 (495) 809,344 7002637000000000000637 (1,650)
மொனராகலை Area map of Moneragala District, located east of the centre of the country, has its south eat border extending towards the west, in the Uva Province of Sri Lanka ஊவா மொனராகலை 70035508000000000005,508 (2,127) 7002131000000000000131 (51) 70035639000000000005,639 (2,177) 448,142 700181000000000000081 (210)
முல்லைத்தீவு Area map of Mullaitivu District, extending to the west from the north by east coast in the Northern Province of Sri Lanka வடக்கு முல்லைத்தீவு 70032415000000000002,415 (932) 7002202000000000000202 (78) 70032617000000000002,617 (1,010) 91,947 700138000000000000038 (98)
நுவரெலியா Area map of Nuwara Eliya District, located immediately south of the middle of the country and running roughly south west to north east, in the Central Province of Sri Lanka மத்திய நுவரெலியா 70031706000000000001,706 (659) 700135000000000000035 (14) 70031741000000000001,741 (672) 706,588 7002414000000000000414 (1,070)
பொலன்னறுவை Area map of Polonnaruwa District, roughly square in shape, located at the middle from north east of the centre of the country and south west of the north eastern coast, in the North Central Province of Sri Lanka வடமத்தி பொலன்னறுவை 70033077000000000003,077 (1,188) 7002216000000000000216 (83) 70033293000000000003,293 (1,271) 403,335 7002131000000000000131 (340)
புத்தளம் Area map of Puttalam District, lying along the western coast, in the North Western Province of Sri Lanka வடமத்திய புத்தளம் 70032882000000000002,882 (1,113) 7002190000000000000190 (73) 70033072000000000003,072 (1,186) 759,776 7002264000000000000264 (680)
இரத்தினபுரி Area map of Ratnapura District, some distance from the south western coast with its western and southern borders converging towards the north west, in the Sabaragamuwa Province of Sri Lanka சபரகமுவா இரத்தினபுரி 70033236000000000003,236 (1,249) 700139000000000000039 (15) 70033275000000000003,275 (1,264) 1,082,277 7002334000000000000334 (870)
திருகோணமலை Area map of Trincomalee District, along the north eastern coast with its south western border extending inwards, in the Eastern Province of Sri Lanka கிழக்கு திருக்கோணமலை 70032529000000000002,529 (976) 7002198000000000000198 (76) 70032727000000000002,727 (1,053) 378,182 7002150000000000000150 (390)
வவுனியா Area map of Vavuniya District, located in the middle of the northern half of the country, running roughly in a south west—north east direction, in the Northern Province of Sri Lanka வடக்கு வவுனியா 70031861000000000001,861 (719) 7002106000000000000106 (41) 70031967000000000001,967 (759) 171,511 700192000000000000092 (240)
மொத்தம் 700462705000000000062,705 (24,211) 70032905000000000002,905 (1,122) 700465610000000000065,610 (25,330) 20,263,723 7002323000000000000323 (840)

மேலும் சில தகவல்கள்[தொகு]

மாவட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவு பிரதேச சபைகள் மாநகரங்கள் நகரங்கள் வட்டாரங்கள் தேர்தல் தொகுதிகள் ஊரூழியர் பிரிவுகள் கிராமங்கள் மக்கள்தொகை 1981-2001 வளர்ச்சிவீதம் மக்களடர்த்தி பரப்பளவு நீர்
கொழும்பு 13 6 4 3 121 15 557 808 2234289 1.3 3305 699 23
கம்பகா 13 12 2 5 72 13 1177 1911 2066096 1.9 1541 1387 46
களுத்துறை 14 10 0 4 35 8 762 2652 1060800 1.2 673 1598 22
கண்டி 20 17 1 4 58 13 1188 2987 1272463 1 664 1940 23
மாத்தளை 11 11 1 0 13 4 545 1355 442427 1.1 227 1993 41
நுவரெலியா 5 5 1 2 24 4 491 1421 700083 0.7 410 1741 35
காலி 18 15 1 2 37 10 896 2311 990539 1 613 1652 35
மாத்தறை 16 12 1 1 21 7 650 1598 761236 0.8 599 1283 13
அம்பாந்தோட்டை 12 9 0 2 12 4 576 1319 525370 1.1 210 2609 113
யாழ்ப்பாணம் 14 12 1 3 52 10 435 954 490,621* -2 528 1025 96
153 684 151,577* 1.7 81 1279 74
வவுனியா 4 4 0 1 11 1 102 527 149,835* 2.2 81 1996 116
முல்லைத்தீவு 4 4 0 0 0 1 127 516 121,667* 2.2 50 1967 106
கிளிநொச்சி 3 3 0 0 0 1 95 258 127,263* 1.6 106 2617 202
மட்டக்களப்பு 12 10 1 1 19 3 345 857 486,447* 1.9 186 2854 244
அம்பாறை 19 14 0 2 9 4 504 876 589344 2 140 4415 193
திருகோணமலை 10 10 0 1 12 3 230 645 340,158* 1.4 135 2727 198
குருநாகல் 27 18 1 1 21 14 1610 4509 1452369 0.9 314 4816 192
புத்தளம் 16 10 0 2 20 5 548 1284 705342 1.8 245 3072 190
அனுராதபுரம் 22 18 1 0 10 7 694 3085 746466 1.2 112 7179 515
பொலன்னறுவை 7 6 0 0 0 3 290 657 359197 1.6 117 3293 216
பதுளை 15 14 1 2 29 9 567 2229 774555 0.9 274 2861 34
மொனராகலை 11 10 0 0 0 3 319 1198 396173 1.8 72 5639 131
இரத்தினபுரி 17 13 1 1 24 8 575 1941 1008164 1.2 312 3275 39
கேகாலை 11 10 0 1 11 9 573 1677 779774 0.6 463 1693 8

குறிப்புகள்[தொகு]

  1. மக்கள் அடர்த்தி நிலப்பரப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "At a Glance". Sri Lanka in Brief. இலங்கை அரசு. பார்த்த நாள் 21 சூலை 2009.
  2. "Kilinochchi a brief look". டெய்லி நியூஸ். 27 ஏப்ரல் 2009. http://archives.dailynews.lk/2009/04/27/Visit.asp?id=s02. பார்த்த நாள்: 1 August 2009. 
  3. "Vision & Mission". District Secretariats Portal. Ministry of Public Administration & Home Affairs, Sri Lanka. மூல முகவரியிலிருந்து 13 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 சூலை 2009.
  4. "About Us". Vavuniya District Secretariat. மூல முகவரியிலிருந்து 12 November 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 சூலை 2009.
  5. "Performs Report and Accounts—2008" (PDF). District and Divisional Secretariats Portal—Ministry of Public Administration and Home Affairs. பார்த்த நாள் 2009-07-29.
  6. "Identification of DS Divisions of Sri Lanka Vulnerable for food insecurity" (PDF). உலக உணவுத் திட்டம். பார்த்த நாள் 21 July 2009.