இலங்கை தொலைபேசிக் குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை 0094 அல்லது +94
கொழும்பு 011
அம்பாறை 063
கல்முனை 067
அனுராதபுரம் 025
அவிசாவளை 036
பதுளை 055
பண்டாரவெல 057
சிலாபம் 032
காலி 09
கம்பஹா 033
அம்பாந்தோட்டை 047
ஹட்டன் 051
யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு 021
களுத்துறை 034
கண்டி 08
கேகாலை 035
குருணாகல் 037
மன்னார் 023
மாத்தளை 066
மாத்தறை 041
மட்டக்களப்பு 065
நீர்கொழும்பு 031
நுவரெலியா 052
பொலன்நறுவ 027
இரததி்னபுரி 045
திருகோணமலை 026 மற்றும் 060226
வவுனியா 024 மற்றும் 060224

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]