சிலாபம்
Appearance
சிலாபம் Chilaw | |
---|---|
நகரமும் நகர சபையும் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமேல் மாகாணம் |
மாவட்டங்கள் | புத்தளம் மாவட்டம் |
நேர வலயம் | +5.30 |
சிலாபம் (Chilaw) புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற மீன் சந்தையைக் கொண்ட ஓர் பெரிய நகர். இது நகராட்சி சபை மூலம் ஆட்சி செய்யப்படுகின்றது.