உள்ளடக்கத்துக்குச் செல்

கயா மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E / 24.750; 85.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயா மாவட்டம்
गया ज़िला
கயாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மகத் கோட்டம்
தலைமையகம்கயா
பரப்பு4,976 km2 (1,921 sq mi)
மக்கட்தொகை4,379,383 (2011)
படிப்பறிவு66.35 %
பாலின விகிதம்932
வட்டங்கள்880
மக்களவைத்தொகுதிகள்கயா மக்களவைத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் அமைவிடம்

கயா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. ஆகும்.[1] இதன் தலைமையகம் கயாவில் உள்ளது.

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டம் கயா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டத்தின் பகுதிகள் வசீர்கஞ்சு சட்டமன்றத் தொகுதி, ஆத்ரி சட்டமன்றத் தொகுதி, பேலாகஞ்சு சட்டமன்றத் தொகுதி, திகாரி சட்டமன்றத் தொகுதி, கயா நகரம் சட்டமன்றத் தொகுதி, போத்கயா சட்டமன்றத் தொகுதி, பரச்சட்டி சட்டமன்றத் தொகுதி, இமாம்கஞ்சு சட்டமன்றத் தொகுதி, ஷேர்காட்டி சட்டமன்றத் தொகுதி, குருவா சட்டமன்றத் தொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன.[1]

மாவட்டத்தின் புனித தலங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) – [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-20.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கயா_மாவட்டம்&oldid=3547929" இலிருந்து மீள்விக்கப்பட்டது