விஷ்ணுபாதம் கோயில்

ஆள்கூறுகள்: 24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°E / 24.61028; 85.00917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுபாதம் கோயில்
விஷ்ணுபாதம் கோயில் is located in பீகார்
விஷ்ணுபாதம் கோயில்
இந்தியா பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில் விஷ்ணுபாதம் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பிகார்
அமைவு:கயை
ஆள்கூறுகள்:24°36′37″N 85°0′33″E / 24.61028°N 85.00917°E / 24.61028; 85.00917
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் விமானம்
வரலாறு
அமைத்தவர்:இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர்

விஷ்ணுபாதம் கோயில் (Vishnupada Mandir) (இந்தி: विष्णुपद मंदिर) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில், பால்கு ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய இந்துக் கோயிலாகும். விஷ்ணுவின் பாதம் பொறிந்த இக்கோயில்[1], விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் கருங்கல்லில் அமைந்த மூலவர் பெயர் தர்மசிலா என்பர்.

புராண வரலாறு[தொகு]

40 செமீ நீளமுள்ள விஷ்ணுபாதம்

இக்கோயிலின் கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்குஒ விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ள அமைப்பு உள்ளது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர். [2]

வரலாறு[தொகு]

1885ல் விஷ்ணுபாதம் கோயில்

இராமரும், சீதையும் விஷ்ணுபாதம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். [3] இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர், 1787ல் விஷ்ணுபாதம் கோயிலை சீரமைத்து கட்டினார்.[4]

கட்டிடக் கலை[தொகு]

எண்கோண வடிவில் அமைந்த விஷ்ணு பாதம் கோயில், 30 மீட்டர் உயரமும், எட்டு அடுக்குகளும் கொண்டது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on September 24, 2009. பார்க்கப்பட்ட நாள் December 26, 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Bhoothalingam, Mathuram (2016). S., Manjula. ed. Temples of India Myths and Legends. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1661-0. 
  3. "History of Vishnupad". Department of Tourism, Government of Bihar. Archived from the original on 2 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Vishnupad Temple Gaya | Location | History | Best Time to Visit" (in en-US). Travel News India. 2016-09-25. http://travelnewsindia.com/vishnupad-temple-gaya/. 
  5. "Vishnupaada Temple". India9.com. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபாதம்_கோயில்&oldid=3588190" இலிருந்து மீள்விக்கப்பட்டது