அவுரங்காபாத் மாவட்டம், பீகார்
Appearance
அவுரங்காபாத் மாவட்டம் औरंगाबाद जिला,ضلع اورنگ آباد | |
---|---|
அவுரங்காபாத்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மகத் |
தலைமையகம் | அவுரங்காபாத் நகரம் |
பரப்பு | 3,305 km2 (1,276 sq mi) |
மக்கட்தொகை | 2,511,243 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 760/km2 (2,000/sq mi) |
படிப்பறிவு | 72.77% |
பாலின விகிதம் | 916 |
மக்களவைத்தொகுதிகள் | அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அவுரங்காபாத் மாவட்டம், பீகாரின் உட்பிரிவாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அவுரங்காபாத் ஆகும்.
உட்பிரிவுகள்
[தொகு]- வட்டங்கள்[1]
- சட்டமன்றத் தொகுதிகள்:[1] கோஹ் சட்டமன்றத் தொகுதி, ஓப்ரா, நபி நகர், குடும்பா, அவுரங்காபாத், ரஃபீகஞ்சு
- மக்களவைத் தொகுதிகள்:[1] காராகாட், அவுரங்காபாத்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.