அர்வல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்வல் மாவட்டம்
अरवल ज़िला
Arwal district
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மகத்
தலைமையகம்அர்வல்
பரப்பு4,839 km2 (1,868 sq mi)
மக்கட்தொகை699,000 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,097/km2 (2,840/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை1,00,000
படிப்பறிவு69.54%
பாலின விகிதம்988
மக்களவைத்தொகுதிகள்ஜஹானாபாத்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஅர்வல், குர்த்தா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 98, தே.நெ 110
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அர்வல் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகத்தை அர்வல் என்னும் நகரத்தில் நிறுவியுள்ளனர்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டம் மகத் கோட்டத்திற்கு உட்பட்டது. இது அர்வர் சதார் என்ற உட்பிரிவைக் கொண்டது. இதை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: அர்வல், கர்பி, கலேர், குர்த்தா, சூர்யபூர் வன்ஷி [2]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 699,563 மக்கள் வாழ்கின்றனர்.[3]மக்கள் தொகை அடிப்படையில், இந்தியாவின் 640 மாவட்டங்களில் 502-வது இடத்தில் உள்ளது. [3] இங்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1099 பேர் வாழ்கின்றனர்.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) மாவட்டங்களுடன்- இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Bihar districts:Arwal". Official website of Bihar. 2008-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
  3. 3.0 3.1 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.


ஆள்கூறுகள்: 25°14′24″N 84°40′12″E / 25.24000°N 84.67000°E / 25.24000; 84.67000

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்வல்_மாவட்டம்&oldid=3363230" இருந்து மீள்விக்கப்பட்டது