கோடர்மா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



கோடர்மா மாவட்டம்
कोडरमा जिला
Koderma in Jharkhand (India).svg
கோடர்மாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர்
தலைமையகம்கோடர்மா
பரப்பு1,500 km2 (580 sq mi)
மக்கட்தொகை717,169 (2011)
மக்கள்தொகை அடர்த்தி427/km2 (1,110/sq mi)
படிப்பறிவு68.35%
பாலின விகிதம்949
மக்களவைத்தொகுதிகள்கோடர்மா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோடர்மா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோடர்மா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு கோடர்மா, பர்காடா, பர்ஹி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கோடர்மா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-26 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடர்மா_மாவட்டம்&oldid=3552042" இருந்து மீள்விக்கப்பட்டது