உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீடீஹ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீடீக் மாவட்டம்
गिरिडीह जिला
கிரீடீக்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டா நாக்பூர்
தலைமையகம்[[கிரீடிக்]]
பரப்பு4,854 km2 (1,874 sq mi)
மக்கட்தொகை2,445,203[1] (2011)
மக்கள்தொகை அடர்த்தி497/km2 (1,290/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை06.41
படிப்பறிவு65.12%[1][2]
பாலின விகிதம்940
மக்களவைத்தொகுதிகள்கோடர்மா, கிரீடீஹ்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிரீடீக் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கிரீடிக் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3]

உட்பிரிவுகள்

[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு தன்வார், பகோதர், ஜமுவா, கண்டே, கிரீடீஸ், டும்ரி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]

இந்த மாவட்டம் கோடர்மா, கிரீடீஹ் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[3]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census Handbook: Giridih" (PDF). censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
  2. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  3. 3.0 3.1 3.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீடீஹ்_மாவட்டம்&oldid=3868670" இலிருந்து மீள்விக்கப்பட்டது