தும்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தும்கா மாவட்டம்
दुमका जिला
Jharkhanddumka.png
தும்காமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம் ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள் சாந்தல் பர்கானா கோட்டம்
தலைமையகம் தும்கா
பரப்பு 3,716 km2 (1,435 சது மை)
மக்கட்தொகை 1,321,096 (2011)
மக்கள்தொகை அடர்த்தி 300/km2 (780/சது மை)
படிப்பறிவு 62.54%
பாலின விகிதம் 974
மக்களவைத்தொகுதிகள் தும்கா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தும்கா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தும்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிகாரீபாடா, நாலா, ஜாம்தாடா, தும்கா, ஜாமா, ஜர்முண்டி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் தும்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்கா_மாவட்டம்&oldid=2295879" இருந்து மீள்விக்கப்பட்டது