தன்பாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தன்பாத் மாவட்டம்
धनबाद जिला
Dhanbad in Jharkhand (India).svg
தன்பாத்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்தன்பாத்
பரப்பு2,074.68 km2 (801.04 sq mi)
மக்கட்தொகை2,682,662 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,284/km2 (3,330/sq mi)
படிப்பறிவு75.71%
பாலின விகிதம்908
மக்களவைத்தொகுதிகள்தன்பாத் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தன்பாத் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தன்பாத் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] தன்பாத் மாவட்டத்தில் தன்பாத் மாநகராட்சியும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. [2]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிந்துரி, நிர்சா, தன்பாத், ஜரியா, டுண்டி, பாக்மாரா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் தன்பாத் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://dhanbad.nic.in/Admins/block.html Blocks of Dhanbad district]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்பாத்_மாவட்டம்&oldid=3557513" இருந்து மீள்விக்கப்பட்டது