காட்வா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடுவா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)



காட்வா மாவட்டம்
गढवा जिला
காட்வாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பலாமு கோட்டம்
தலைமையகம்காட்வா
பரப்பு4,044 km2 (1,561 sq mi)
மக்கட்தொகை1,322,387 (2011)
மக்கள்தொகை அடர்த்தி327/km2 (850/sq mi)
படிப்பறிவு62.18 per cent
பாலின விகிதம்933
மக்களவைத்தொகுதிகள்பலாமூ மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2 = கார்வா-ரங்கா மற்றும் பவ்நாத்பூர் சட்டமன்றதிகள்
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 75
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

காட்வா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கடுவா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை 14 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு கடுவா, பவநாத்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் பலாமூ மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

இந்த மாவட்டத்தில் 16 ஊராட்சிகளும், 916 ஊர்களும் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்வா_மாவட்டம்&oldid=3549024" இலிருந்து மீள்விக்கப்பட்டது